புதுச்சேரியில் இன்று ஒருநாள் திரையரங்குகள் இயங்காது.


புதுச்சேரியில் இன்று ஒருநாள் மட்டும் திரையரங்குகள் இயங்காது என்றும் GST யுடன் கேளிக்கை வரியாக 25 சதவீத தொகை செலுத்த முடியாது என்றும் புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் லக்கி பெருமாள், மத்திய அரசின் 18%,28% சதவித வரியை ஏற்கிறோம் என்றும் , ஆனால் புதுச்சேரி அரசின் 25% கேளிக்கை வரியை எதிர்க்கிறோம் என்றும் கூறினார். இதன் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் நாளை காலை முதல் வழக்கம்போல் திரைஅரங்குகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.