பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டோர் பட்டியல்.


பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டவர்கள் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
சுமார் 30 கோடி பான் எண்கள் உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின் 7 கோடியே 36 லட்சம் பான் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் யார் யாருக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி என்.ஆர்.ஐ., இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஜம்மு – காஷ்மீர், மற்றும் மேகாலயா மாநிலங்களில் தனித்து வாழ்பவர்கள் ஆகியோருக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.