வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை – தென்கொரியா குற்றச்சாட்டு.


வடகொரியா ஏவிய ஏவுகணை, தங்களது கடல் எல்லைக்குள் விழுந்ததாக ஜப்பான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி, தொடர் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, மேலும் ஒரு ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. ஜப்பானை நோக்கி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாகவும் தென்கொரியா கூறியுள்ளது.
இந்நிலையில், வடகொரியா சோதித்துப் பார்த்த அந்த ஏவுகணை, தங்களது கடல் எல்லையில், சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிக்குள் விழுந்திருக்க வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்களது கடல் எல்லையில் கப்பல்களுக்கோ அல்லது வேறு பிற சேதங்களோ ஏற்படவில்லை என்றும் ஜப்பான் விளக்கம் அளித்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.