புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக அச்சல்குமார் ஜோதி நியமனம்.


நசீம் ஜைதி ஓய்வுபெறவுள்ளதை அடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பொறுப்பேற்ற நசீம் ஜைதி வரும் ஜூலை 6ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அன்றைய தினமே புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள அச்சல் குமார் ஜோதி, ஓராண்டுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. 64 வயதாகும் அச்சல் குமார் ஜோதி, குஜராத் மாநில முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து, கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.