மெக்சிகோவில் மிகப்பெரிய எரிமலை வெடித்ததால் சாம்பல் மேகங்கள்.


மெக்சிகோவில் உள்ள ஓர் எரிமலை, சாம்பலுடன் கூடிய புகையை வெளியேற்றி வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்திற்கு இந்த எரிமலையின் சாம்பல் மேகங்கள் சூழ்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்தன. மெக்சிகோவில் 3 ஆயிரம் எரிமலைகள் இருப்பினும், இதுபோன்ற தகிக்கும் எரிமலைகள் 14 மட்டுமே. இதில் மிகப்பெரிய எரிமலையில்தான் இப்போது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.