நீர்வரத்து அதிகரிப்பால் ஆர்ப்பரித்து கொட்டும் ஐந்தருவி – அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்.


நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் தண்ணீர்வரத்து அதிகரிப்பால், ஆர்ப்பரித்து விழுந்த அருவியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.
ஐந்தருவியில் கூட்டம் அதிகமாக உள்ளதால் பெண்கள் பகுதியில் மட்டும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் அதிகரித்துவரும் சுற்றுலாப்பயணிகளை பாதுகாக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.