ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி.


தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டியில் 18 சதவீத வரிவிதிக்கப்பட்டதற்கு எதிராக தூத்துக்குடியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஜிஎஸ்டிக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் கடந்த 1ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்த நிலையில், சுமார் 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதித்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியை எதிர்த்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் இருந்து, காந்தி மைதானம் வரை நடைபெற்ற பேரணியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிலாளர்களும், உள்ளூர் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.