ஜெர்மனியில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்த எரிந்ததில் 7 பேர் பலி.


ஜெர்மனியில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்த எரிந்ததில், 17 பேர் வரை உடல் கருகி உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பவாரியாவின், ஸ்டம்பக் பகுதியில் 48 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் பேருந்து, திடீரென எதிரே வந்த டிரக் மீது மோதியது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முந்திச் சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்தினால், பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகி சுற்றுலாப் பேருந்தில் இருந்த பயணிகள் 17 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.