ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு அரிவாள் வெட்டு, 2 பேர் மரணம்.


சென்னை பள்ளிகரணையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில், அண்ணன் தங்கை இருவர் உயிரிழந்துவிட, பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.படுகொலையில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட அண்ணன் பெயர் கோதண்டம் எனவும், தங்கை பெயர் வரலட்சுமி எனவும் கூறப்படுகிறது. மற்ற விபரங்கள் தெரியவில்லை.
இவர்கள் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவர்கள் எனவும் சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்ததாகவும் கூறப்படும் நிலையில், கொலை குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.