காவிரியில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடகா.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 500 அடியும், கபினிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த தண்ணீர் தமிழக எல்லையை வந்தடையவில்லை. இந்நிலையில், காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.