தொப்பை வைத்திருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வில்லை.


தொப்பை வைத்திருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பதவி உயர்வின்போது, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதையும் ஒரு தகுதி அம்சமாகக் கருதி மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த கோரிக்கையை முன்வரைவில் சேர்க்க பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், இதுபற்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கருத்து கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புலனாய்வு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, விஐபி மற்றும் தொழில்துறைப் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு உடல் ஃபிட்னஸ் அவசியமாக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.