சென்னையில், IS இயக்கத்திற்கு பணம் அனுப்பியதாக இளைஞர் கைது.


சென்னை மயிலாப்பூரில், கடந்த ஆண்டு முகமது இக்பால் என்ற ஐஎஸ் ஆதரவாளரை, ராஜஸ்தான் போலீஸார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸார், சென்னை முத்தியால்பேட்டையில், ஹாரூன் என்பவரை அவரது வீட்டில் வைத்து நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர். பர்மா பஜாரில் கடை வைத்துள்ள ஹாரூன், ஐஎஸ் அமைப்பினருக்கு பணப் பரிமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டதாகவும், ஐஎஸ் அமைப்பினருடன் சாட்டிலைட் போன் பயன்படுத்தி பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹாரூனை கைது செய்த ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார், அவரை சென்னையிலேயே ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.