ஜிஎஸ்டி யால் விலை உயராது என்று சொன்ன மந்திரிகளுக்கு!!!


ஜிஎஸ்டி யால் பொருட்களின் விலை உயராது. ஜிஎஸ்டி வரி தற்போதைய வரிகளை விட குறைவாக இருக்கும் அல்லது சமமாக இருக்கும், நிச்சயம் கூடுதலாக இருக்காது என்று சொன்ன மந்திரிகளுக்கு இந்த செய்தி முதல் சமர்ப்பணம்.

இந்திய சரித்திரத்திலேயே முதல் தடவையாக – வெற்றிலைக்கு வரி.   இன்று முதல், வெற்றிலைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி….!!!” ம கி ழ் ச் சி ”
குடிக்கும் நீருக்கு ஜிஎஸ்டி.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு: கேன் வாட்டர் விலை உயரும் என உற்பதியாளர்கள் சங்கம் அறிவிப்பு.
சென்னை: நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சில பொருட்கள் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில் கேன் வாட்டருக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது, இதனால் 20 லிட்டர் கேன் வாட்டர் விலை 5 முதல் 10 ரூபாய் வரை உயரும் என்று தமிழக கேன் வாட்டர் உற்பதியாளர்கள் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே 20 லிட்டர் கேன் வாட்டர் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்க்கப்படுகிறது. கேன் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீருக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

(அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதும் இங்கு அவசியம் சொல்லத்தக்கது!!! )
BY: காவிரிமைந்தன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.