200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும்- ரிசர்வ் வங்கி.


பணப்புழக்கத்தை சீராக்க 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
இதனால் கடும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும், வணிகர்களும் புகார் தெரிவித்த நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 200 ரூபாய் நோட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு விடப்படும் என்றும், ரிசர்வ் வங்கி உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.