முறையான பயிற்சிக்குப் பின் 4-ம் வகுப்பு செல்லும் மாணவி உலக சாதனை முயற்சி.


விருதுநகர் மாவட்டத்தில், 3 வகையான யோகாசனங்களை செய்தபடியே, உடலை பந்து போல சுருட்டி, 162 முறை குட்டிக்கரணம் போட்டு சிறுமி ஒருவர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
பாலவனத்தம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்-புவனேஸ்வரி தம்பதியின் மகள் யாக் ஷினி அங்குள்ள நோபள் என்ற தனியார் மெட்ரிக் பள்ளியில், யுனிவர்சல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். முறையான பயிற்சிக்குப் பின், உடலை சுருட்டி 162 முறை குட்டிக்கரணம் அடித்தடிபயே 5 நிமிடம் 20 நொடிகளில் பள்ளியின் 50 மீட்டர் தூரம் கொண்ட வராண்டாவை கடந்தார். பூர்ண உஷ்டாஸணம், கண்ட பேருண்டாஷணம், சக்ர பந்தாஸணம் ஆகிய 3 ஆசணங்களையும் இணைத்து, சிறுமி மேற்கொண்ட உலக சாதனை முயற்சியை பள்ளியில் இருந்தோர் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.