மூன்றாண்டு கடல் பயணத்தை முடித்து வீடு திரும்பிய குழுவினர்.


மூன்றாண்டுகளாக உலகை படகில் சுற்றி வந்த குழுவினர் ஹவாய் திரும்பியபோது, அவர்களை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கே மாலோஸ் என்ற ஹவாய் மொழியின் உற்சாக முழக்கம் கடலின் ஆரவாரத்தை விஞ்சும் வகையில் அமைந்திருந்தது.
நட்சத்திரங்கள், கடல் அலைகள், மற்றும் பறவைகளை மட்டுமே நம்பி தொடர்ந்த இந்தப் பயணத்தில் ஆரம்பகால போலிநேசியர்கள் மேற்கொண்ட கடல்பயணங்களைப் போல் இயற்கையை மட்டும் நம்பிய நிலையே இருந்ததாக படகில் சுற்றிய வீரர்கள் தெரிவித்தனர். இந்த மூன்றாண்டுகளில் பனாமா, பிரேசில், ஆஸ்திரேலியா, பாலி, தென் ஆப்பிரிக்கா, மொரீஷஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் பயணித்தனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.