டிடிவி தினகரனை சந்தித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு.


அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை திங்கட்கிழமையன்று 11 எம்.எல்.ஏ.க்களும், செவ்வாய்க்கிழமை மேலும் 16 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து பேசினர். புதன்கிழமை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், டி.டி.வி.தினகரனை சந்தித்தார். அதன்பிறகு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. நீதிபதி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுல்லான் ஆகியோரும் டி.டி.வி.தினகரனை சந்தித்துப் பேசினர். ((பின்னர் தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியனும் சந்தித்துப் பேசினார்.)) இதனால், டி.டி.வி.தினகரனை சந்தித்த அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை ((31ஆக)) 32 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.