டெல்லி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி.


பொதுச்செயலாளரை தவிர வேறு யாரும் தம்மை அதிமுக-வில் இருந்து நீக்க முடியாது என கூறியுள்ள டிடிவி தினகரன் சென்னை திரும்பியதும் தான் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி டிடிவி தினகரன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியான தினகரன் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் கட்சிப்பணிகளை தொடரப்போவதாக தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.