13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை.


தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 8ஆம்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அருகே குரோம்பேட்டையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி கழகத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தேவிதார், 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 94 நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்னர். இந்த பேச்சுவார்த்தையில் 50 ஓய்வூதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.