தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.


தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாட்டி வதக்கிய கோடை வெயில் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சில தினங்களில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.