திருப்பதி கோயிலில் பாதுகாவலரால் தாக்கப்பட்ட பக்தர் உயிரிழப்பு.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாவலர்கள் தாக்கியதில், கோமா நிலையிலிருந்த ஆந்திர பக்தர் 98 நாட்களுக்குப் பின்னர், உயிரிழந்தார்.
ஏலூரு கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபம் மார்ச் 21-ம் தேதி குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். சர்வ தரிசன வழியில், உடைமைகளை ஸ்கேன் செய்யும்போது பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாவலர்களின் தாக்குதலில் மயக்கமடைந்த பத்மநாபம், திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.