மாணவர்களிடையே வெறுப்பு அரசியலை திணிக்கிறது பாஜக : தொல்.திருமாவளவன் கருத்து.


மத்திய பா.ஜ.க. அரசு மாணவர்களிடையே வகுப்புவாத அரசியலை திணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மாட்டுக்கறி உண்டதாக தாக்கப்பட்டு வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐஐடி மாணவர் சூரஜை திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே வெறுப்பு அரசியலை திணிப்பது நாட்டுக்கு தீங்கானது என்று கூறினார்.

மாணவர்களிடையே வெறுப்பு அரசியலை திணிக்கிறது பாஜக தொல்.திருமாவளவன்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.