திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.


கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வறத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையால் பரளியார் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளாதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாரல் மழையோடு, அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியல் போடும், சுற்றுலாப் பயணிகள் தொடந்து அங்கு நிலவி வரும் குளுமையான சூழலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.