புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் மறியல் போராட்டம்.


தேனி மாவட்டம் கம்பம் அருகே புதிய மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள சின்னபாலம் பகுதியில் புதிய மதுக்கடை திறப்பதற்கு எதிராக பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் புதிய அரசு மதுபானக்கடை திறக்க பணிகள் மும்முரம் அடைவதை கண்டித்து, பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர், மறியல் கைவிடப்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.