இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித்தார்த் வேண்டுகோள்.


இந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள் என்று பாஜகவுக்கு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சித்தார்த்தின் ட்வீட்:

இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''அன்புள்ள பாஜக. உங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதைக்கொண்டு இந்திய தேசத்தை வலுப்படுத்துங்கள். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தலையிடாதீர்கள். இந்துதேச பரப்புரையை நிறுத்துங்கள். நாம் அதைவிட மேலானவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி தடை சட்டத்திருத்தம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தில் அதிருப்தி நிலவிவரும் நிலையில் சித்தார்த் இத்தகைய வேண்டுகோளை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.


கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.