அடிக்கடி பேட்டி கொடுத்தால் எனக்கும் தமிழிசைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் -ஸ்டாலின்.


செய்தியாளர்களுக்கு அடிக்கடி பேட்டிக்கொடுத்தால், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோருக்கும் தனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி சென்றுவிட்டு, சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தனர். அப்போது பேட்டி கொடுப்பதை தவிர்த்த மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.