தென்கொரிய முன்னாள் அதிபர் கியூன் ஹைக்கு மரணதண்டனை.


தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாக வடகொரியா கூறியுள்ளது.
தென் கொரிய முன்னாள் அதிபர் கியூன்ஹை என்பவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை விமானத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த விவகாரத்தில் கியூன் ஹைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று வடகொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்தத அறிவிப்புக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.