மலையோர கிராம மக்களிடம் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை முகாம்.


கடந்த 7 ஆண்டுகளில் செம்மரக்கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில செம்மர கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ் கூறி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி கிராமத்தில் செம்மரம் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் செம்மரக் கடத்தலுக்கு துணை புரியாமல் இருக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர மாநிலத்தின் செம்மரக் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ், செம்மரக்கடத்தல் முயற்சியின் போது போலீசார் நடத்தும் என்கவுண்டரில் 7 ஆண்டுகளில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அதில் 2 பேர் அடையாளம் தற்போது வரை தெரியவில்லை என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.