பலத்த சூறைக்காற்றால் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்.


ராமேஸ்வரம் கடல்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல், கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசுகிறது. இதனால் கடலுக்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என்று, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர், மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் பாம்பன், மண்டபம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் கரையோரப் பகுதியில் மட்டுமின்றி, பாம்பன், மண்டபம் மீனவர்களின் விசைப்படகுகளும் கரையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.