புரசைவாக்கம் சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து.


சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் என்ற வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைப்பார்த்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள், வணிகவளாகத்தின் ஒரு கடையில் பிடித்த தீ, அருகிலுள்ள கடைகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
பின் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். அழகுக்கலை நிலையம், தோல் பொருட்கள் விற்பனையகம், துணிக்கடை ஆகிய கடைகளில் தீப்பற்றியது. சம்பவ இடத்தில் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேத மதிப்பு கணக்கிடப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.