புதுச்சேரியில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு புதிய கட்டணம்.


நள்ளிரவு முதல் அமலாக உள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை தொடர்ந்து, புதுச்சேரியில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான புதிய கட்டணங்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ஏசி திரையங்கில் பாக்ஸ் எனில், 175 ரூபாயும் ஏசியற்ற திரையரங்கில் 70 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி பால்கனி/டீலக்ஸ் எனில் 160 ரூபாயும் ஏசியற்ற திரையங்கில் 55 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ஏசிக்கு 105 ரூபாயும் ஏசி இல்லை எனில், 45 ரூபாயும் கட்டணம். இரண்டாம் வகுப்பு ஏசிக்கு 80 ரூபாயும், ஏசி இல்லை எனில், 35 ரூபாய் கட்டணம். மூன்றாம் வகுப்பு ஏசிக்கு 50 ரூபாயும், ஏசி இல்லை எனில் 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.