பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.


மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் பொது வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் பீகார் மாநிலத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை வறட்சிப் பகுதியில் பாசனத்திட்டத்தை துவக்கி வைத்த மத்திய அமைச்சர் என லல்லுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம்  நையாண்டி செய்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.