பெட்ரோல், டீசல் விலை உயர்வு.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 பைசாக்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலாகிறது. விலை உயர்வை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.49-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.58.96-க்கும் விற்கப்படும். கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.