பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 குறைக்கப்பட்டுள்ளது. 
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறை ஜூன் 16 (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள. இந்த விலைக் குறைப்பு நாளை காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. தினசரி விலை நிர்ணயிப்பு முறைக்கு எதிராக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் நாளை வழக்கம் போல செயல்படும்.  

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.