பேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை.


பேன்கார்டையும், ஆதார்கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவும், டிசம்பர் 31-க்குப் பிறகு பேன்கார்ட் காலாவதியாவதைத் தடுக்கவும் ஆதார் எண்ணுடன் பேன்கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமானவரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மேலும் எளிமையாக்கும் விதமாக, பேன் மற்றும் ஆதார் எண்களை, 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.