நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்.


நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செயல்பட்டு வரும் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் பொதுப்பணித்துறை சார்பில் காவிரி ஆற்றில், கடந்த சில நாட்களுக்கு மணல் குவாரி துவக்கப்பட்டது. ஏற்கனவே மோகனூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியில் அதிகளவு மணல் அள்ளப்பட்டதால் சுற்று வட்டாரப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மணல் குவாரியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒருவந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் பேச்சுவர்த்தையையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.