மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது வழக்கு பதிவு.


நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் அரசு மணல் குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 488 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்கள் எதிர்ப்பை அடுத்து கடந்த 10 நாட்களாக மூடப்பட்டிருந்த அரசு மணல் குவாரி வியாழக்கிழமை போலீசாரின் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் மணல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமக்கள் 488 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.