பெருவெடிப்புடன் எரிமலையில் இருந்து தெறித்த கனல் கங்குகள்.


மெக்சிகோவில் உள்ள மெஜஸ்டிக் போப்போ கேட்பெட்டி என்ற எரிமலை நேற்று திடீரென வெடித்து நெருப்பாற்றை கக்கியது.
வானம் வரை உயர்ந்த அதன் கனலும் புகையும் சாம்பல் தெறிப்பும் வெப் கேமரா மூலம் பதிவாகியுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மெக்சிகோவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எரிமலைகள் இருப்பினும் 14 எரிமலைகள் மட்டுமே ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.