சட்டப்பல்கலை. தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார். இந்த தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in என்ற முகவரியில் சென்று அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.