5 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.


ஐந்தாண்டு சட்டபடிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஐந்தாண்டு சட்டப் படிப்பில் சேருவதற்கு 620 இடங்களுக்கு, 2,932 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதி மற்றும் கட் ஆப் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலை 4 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அம்பேத்கர் பல்கலைக்கழகப் பதிவாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்ட பின்னர், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.