சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் லீலா பேலஸை கைப்பற்றும் மேரிகோல்ட்.


சென்னை 5 ஸ்டார் ஹோட்டல் லீலாபேலஸை ரூ.700 கோடிக்கு மேரிகோல்ட் நிறுவனம் வாங்க உள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகரில் கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் புகழ்பெற்ற  ஒரே ஹோட்டல் லீலா பேலஸ். இந்த ஹோட்டலை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான மேரிகோல்ட் நிறுவனம் கைப்பற்ற உள்ளது. 326 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலுக்கு சுமார் ரூ 700 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோவாவில் உள்ள லீலா குரூப் ஹோட்டலை ரூ.725 கோடிக்கு மலேசிய நிறுவனம் வாங்கியது. லீலா பேலஸ் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஸ்டார் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.