சைபர் தாக்குதலால் பல முன்னணி நிறுவனங்களுக்கு பாதிப்பு.


ஐரோப்பாவின் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கணினிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் பெரும் பிணைத் தொகை கேட்டு சைபர் குற்றவாளிகளால் மிரட்டப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த பாதிப்பிலிருந்து இந்திய நிறுவனங்கள் தப்பிவிட்டன.
ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் என்ற எண்ணெய் நிறுவனத்தின் கணினி செயல்பாடுகள் ஹேக்கிங்கால் முடங்கியுள்ளன. இதே போன்று உக்ரைன், ஜெர்மனி,நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களும் பெரும் பிணைத் தொகை கேட்டு சைபர் குற்றவாளிகளால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் இந்த சைபர் தாக்குதல் சில பகுதிகளில் பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றும் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.