சட்ட.க்கல்லூரிகளின் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – சி.வி.சண்முகம்.


தருமபுரியில் புதிதாக தொடங்கப்பட உள்ள அரசு சட்டக் கல்லூரிக்கான தற்காலிக இடத்தை அமைச்சர்கள் சிவி. சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தருமபுரியில் அரசு சட்டக்கல்லூரி அமைய உள்ள தற்காலிக இடத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நேற்றிரவு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், தமிழக சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள 127 பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.