குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு,பொதுமக்கள் குளிக்கத் தடை.


வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல் குற்றாலம், ஐந்தருவியில் உள்ள 5 கிளைகளிலும் தண்ணீர் வரத் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் மெயினருவியில் திடீர் என தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் உருவானதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனர். 2ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.