இடி மின்னலுடன் பெய்த கனமழையில் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்.


கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னலுடன் பெய்த கனமழையில், பல பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு இடி, மின்னலுடனும் பலத்த சூறாவளி காற்றுடனும் கனமழை பெய்தது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக பாபநாசம் பகுதிகளில் 14 சென்டி மீட்டர் மழையு பதிவானது. இந்த மழையால், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், மாங்குடி, வளையாப்பேட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் முறிந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், பம்ப் செட்டுகள் மூலம் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இம்மழை மிகுந்த பயன் தந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Facebook

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.