கோவையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்.


கோவையில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் போலீசாருடள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
கோவை சித்தாபுதூர் – நவ இந்தியா இடையே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 10 மணியைக்கடந்தும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களுடன் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.