முதலமைச்சர் நாராயணசாமி மீது காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார்.


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மிரட்டும் வகையில் முதலமைச்சர் நாராயணசாமி பேசுவதாக, காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
புதுச்சேரியில், அரசு அதிகாரம் யாருக்கு என்பதில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அனுமதியில்லாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்க கூடாது என முதலமைச்சர் நாரயணசாமி அண்மையில் அதிகாரிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பியிருந்தார்.
இதனிடையே கலவரத்தையும் தூண்டும் வகையில் பேசி, ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியக்கடை காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.