லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கைது.


காஷ்மீர் போலீசார் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடிவரும் காவல்துறையினர் பந்திப்போரா மாவட்டத்தில் நடத்திய சோதனையின் போது இந்த 5 தீவிரவாதிகளும் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் 10 கையெறி குண்டுகள், இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், மற்றும் தோட்டாக்கள் உள்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.