ஜுனைத் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது.


இஸ்ரோவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்ட்ரோ சாட் செயற்கைக்கோள், முதன்முதலாக எடுத்த புவிசார் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 23-ம் தேதி கார்ட்ரோசாட் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அதில் கார்டோசாட், எடுத்த பூமியின் பல அழகிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றை, இஸ்ரோ தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானின் ரயில்நிலையம், எகிப்தின் அழகிய பயிர்வட்டங்கள், கத்தாரின் அழகிய கட்டுமானங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.