ஜிஎஸ்டி வரி விதிப்பை 10 சதவீதத்திற்குள் உள்ளடக்க வேண்டும் டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால்.


டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஜிஎஸ்டிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்ட போதும், அதிக அளவிலான வரிவிதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொள்கையளவில் ஜிஎஸ்டியை ஆதரிப்பதாக கூறினார். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்துவதால் பொதுமக்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். தற்போது ஜிஎஸ்டி வரி பல பொருட்களுக்கு 18 சதவீதமாக இருப்பதை ஏற்கமுடியாது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.